Tamil Dictionary 🔍

ஊர்த்துவம்

oorthuvam


மேல் ; மேல்நோக்கம் ; மேற்புறம் ; சைவபேதம் பதினாறனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல். Upwards, aloft, above;

Tamil Lexicon


ūrttuvam
adv. ūrdhva.
Upwards, aloft, above;
மேல்.

DSAL


ஊர்த்துவம் - ஒப்புமை - Similar