Tamil Dictionary 🔍

ஊர்த்தம்

oortham


காண்க : ஊர்த்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஊர்த்துவம். மேடு. (நாமதீப.) Upland, highland;

Tamil Lexicon


ஊர்த்துவம், that which is erect or high; adv. above, upwards, மேல். ஊர்த்துவகதி, ascent as of heavenly bodies. ஊர்த்துவகாமினி, a horse which mounts to the skies. ஊர்த்துவ சுவாசம், short breathing, as at the time of death. ஊர்த்துவ தாண்டவம், dance with one leg poised upward. ஊர்த்துவ புண்டரம், the erect sectarian mark on the forehead. ஊர்த்துவ லோகம், the home of the celestials. ஊர்த்துவாங்கம், part of the body above the waist.

J.P. Fabricius Dictionary


[ūrttam ] --ஊர்த்துவம், ''s.'' That which is high, erect, upward--as a tree, top, &c. Wils. p. 166. URDTHA and URDTHVA.

Miron Winslow


ūrttam
adv. ūrdhva.
See ஊர்த்துவம்.
.

ūrttam
n. prob. ūrdhva.
Upland, highland;
மேடு. (நாமதீப.)

DSAL


ஊர்த்தம் - ஒப்புமை - Similar