ஊர்தாதல்
oorthaathal
ūrtā-
v. intr. ஊர்1-+ தா-.
1. To move slowly, crawl;
ஊர்தல்.
2. To blow, as the wind;
வீசுதல். ஊதையூர்தர (பரிபா. 11, 84).
3. To abound; to overpower;
மிகுதல். ஒன்றிய வேட்கை யூர்தர (மாறன. 560, உதா.).
DSAL
ūrtā-
v. intr. ஊர்1-+ தா-.
1. To move slowly, crawl;
ஊர்தல்.
2. To blow, as the wind;
வீசுதல். ஊதையூர்தர (பரிபா. 11, 84).
3. To abound; to overpower;
மிகுதல். ஒன்றிய வேட்கை யூர்தர (மாறன. 560, உதா.).
DSAL