Tamil Dictionary 🔍

ஊரி

oori


புல்லுருவி ; சங்கு ; இளமை ; மேகம் ; நத்தைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்மர முளைத்த வூரி போல (கல்லா. 37). 1. Species of Loranthus. See புல்லுருவி. நத்தைவகை. Pond. A kind of snail; சங்கு. (அக. நி.) 2. Conch; மேகம். (அக. நி.) 3. Cloud; இளமை. (W.) 4. Youth, juvenility;

Tamil Lexicon


s. spiral shell-fish or its shell, of ஊர். சங்கு; 2. cloud, மேகம்; 3. juvenility, இளமை; 4. species of loranthus, புல்லுருவி.

J.P. Fabricius Dictionary


இளமை, சங்கு, மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūri] ''s.'' A spiral shell-fish, or the empty shells, சங்கு. 2. Cloud, மேகம். 3. Juvenility, இளமை. ''(p.)''

Miron Winslow


ūri
n. ஊர்-.
1. Species of Loranthus. See புல்லுருவி.
உயர்மர முளைத்த வூரி போல (கல்லா. 37).

2. Conch;
சங்கு. (அக. நி.)

3. Cloud;
மேகம். (அக. நி.)

4. Youth, juvenility;
இளமை. (W.)

ūri
n. ஊர்-.
A kind of snail;
நத்தைவகை. Pond.

DSAL


ஊரி - ஒப்புமை - Similar