ஊதாரி
oothaari
வீண்செலவுக்காரன் , செல்வத்தை வீணாய் அழிப்போன் ; பயனிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனிலி. ஊதாரியாய் நானழியா வண்ணம் (பாடு. 63, பந்து.) Worthless person; வீண்செலவுக்காரன். கொடையிலாத வூதாரி (திருப்பு.). Spendthrift, prodigal, squanderer;
Tamil Lexicon
s. a squanderer, spendthrift, அழிம்பன். ஊதாரித்தனம், prodigality.
J.P. Fabricius Dictionary
, [ūtāri] ''s. [vul.]'' A spendthrift, a profligate, a squanderer, வீண்செலவுக்காரன்.
Miron Winslow
ūtāri
n. udāra.
Spendthrift, prodigal, squanderer;
வீண்செலவுக்காரன். கொடையிலாத வூதாரி (திருப்பு.).
ūtāri
n. prob. udāra.
Worthless person;
பயனிலி. ஊதாரியாய் நானழியா வண்ணம் (பாடு. 63, பந்து.)
DSAL