ஊர்தி
oorthi
ஏறிச் செலுத்தப்படுவது , வாகனம் ; எருது , குதிரை , சிவிகை , வண்டி முதலிய வாகனங்கள் ; விமானம் ; ஆரூடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாகனம். ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1). 1. Vehicle, conveyance in general; ஆரூடம். ஊர்தி குடையுதய மூன்றில் (சினேந். 158). 2. That which is risen, that which has ascended;
Tamil Lexicon
s. see under ஊர். II. v. i.
J.P. Fabricius Dictionary
, [ūrti] ''s.'' A vehicle, or conveyance in general, whether carriage, horse, ele phant, palankeen, or as in Hindu mytho logy, the bull, swan, peacock, dog, &c., வாகனம். See அன்னவூர்தி, ஆனையூர்தி, &c.; [''ex'' ஊர்.]
Miron Winslow
ūrti
n. id.
1. Vehicle, conveyance in general;
வாகனம். ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1).
2. That which is risen, that which has ascended;
ஆரூடம். ஊர்தி குடையுதய மூன்றில் (சினேந். 158).
DSAL