Tamil Dictionary 🔍

ஊற்றால்

ootrraal


மீன் பிடிக்கும் கூடு ; கோழிக்குஞ்சுகளை அடைக்கும் கூடை ; உரோகிணி நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்பறி. (W.) 1. Wicker basket for catching fish; கோழி குஞ்சுகளை யடிக்குங்கூடை. (W.) 2. Wicker basket for covering chickens; . 3. The 4th nakṣatra, whose shape resembles a fish basket-net See உரோகிணி. (பிங்.) .

Tamil Lexicon


s. a wicker basket for catching fish or for covering chickens; 2. the 4th lunar asterism, உரோகிணி. ஊற்றால் போட, -கவிக்க, to set the wicker basket for catching fish.

J.P. Fabricius Dictionary


, [ūṟṟāl] ''s.'' The fourth lunar man sion, உரோகணிநாள். ''(p.)'' 2. A wicker basket for catching fish, or covering chickens, ஓர்கூடு.

Miron Winslow


ūṟṟāl
n. [T. ūta.]
1. Wicker basket for catching fish;
மீன்பறி. (W.)

2. Wicker basket for covering chickens;
கோழி குஞ்சுகளை யடிக்குங்கூடை. (W.)

3. The 4th nakṣatra, whose shape resembles a fish basket-net See உரோகிணி. (பிங்.) .
.

DSAL


ஊற்றால் - ஒப்புமை - Similar