ஊங்கணோர்
oongkanor
முன்னுள்ளோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னுள்ளோர். தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின் (புறநா. 39). Those who lived in former times; ancestors;
Tamil Lexicon
ūṅkaṇōr
n. ஊங்கண்.
Those who lived in former times; ancestors;
முன்னுள்ளோர். தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின் (புறநா. 39).
DSAL