Tamil Dictionary 🔍

ஊனி

ooni


மாமிச உடலிலுள்ளவன் ; அமுக்கிரா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Species of Withania. See அமுக்கிரா. (தைலவ. தைல. 94.) மாமிசதேகத்திலுள்ளவன். விரவலாகா வூனிகளா யுள்ளார் (தேவா. 982, 10). One who has corporeal existence;

Tamil Lexicon


அமுக்கிராங்கிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


ūṉi
n. ஊன்.
One who has corporeal existence;
மாமிசதேகத்திலுள்ளவன். விரவலாகா வூனிகளா யுள்ளார் (தேவா. 982, 10).

ūṉi
n.
Species of Withania. See அமுக்கிரா. (தைலவ. தைல. 94.)
.

DSAL


ஊனி - ஒப்புமை - Similar