Tamil Dictionary 🔍

ஊத்து

oothu


ஊதுவகை ; காகளத் தொனி ; குழந்தைகள் ஊதும் விளையாட்டுப் பொருள் ; உடம்பு ஊதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதல். Tinn. Whistle; ஊதுகை. ஓர் ஊத்து ஊதினான். 1. Blowing a musical instrument; காகளத்தொனி. பெரியதிருநாளாய்ச் செல்லும்படிபண்ணினால், புறம்பு ஊத்தும் சுவடுமற்றுக்கிடக்கவும் வேணுமோ? (திவ். திருநெடுந். 8, வ்யா.) 2. Sound of a wind instrument; உடம்பு ஊதுகை. (சங். அக.) 3. Swelling of body;

Tamil Lexicon


ūttu
n. ஊது-. [M. ūttu.]
1. Blowing a musical instrument;
ஊதுகை. ஓர் ஊத்து ஊதினான்.

2. Sound of a wind instrument;
காகளத்தொனி. பெரியதிருநாளாய்ச் செல்லும்படிபண்ணினால், புறம்பு ஊத்தும் சுவடுமற்றுக்கிடக்கவும் வேணுமோ? (திவ். திருநெடுந். 8, வ்யா.)

3. Swelling of body;
உடம்பு ஊதுகை. (சங். அக.)

ūttu
n. ஊது-.
Whistle;
ஊதல். Tinn.

DSAL


ஊத்து - ஒப்புமை - Similar