ஊதம்
ootham
யானைக் கூட்டம் ; போர் செய்ய அழைத்தல் , போருக்கு வருமாறு கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்கூட்டம். உலவை நீள்வனத் தூதமே யொத்தது (கம்பரா. வரைக். 7). Herd or elephants;
Tamil Lexicon
s. herd of elephants.
J.P. Fabricius Dictionary
ūtam
n. yūtha.
Herd or elephants;
யானைக்கூட்டம். உலவை நீள்வனத் தூதமே யொத்தது (கம்பரா. வரைக். 7).
DSAL