Tamil Dictionary 🔍

ஊடை

ootai


தார்நூல் ; ஆடையின் குறுக்கிழை ; மணமான இளம்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையின் குறுக்கிழை. (W.) [M. ūda.] Woof;

Tamil Lexicon


s. weaver's woof, உண்டை; 2. thread woven across the warp, ஊடு.

J.P. Fabricius Dictionary


, [ūṭai] ''s. [vul.]'' Wool, நூற்றார். See ஊடு and உண்டை.

Miron Winslow


ūṭai
n. id.
[M. ūda.] Woof;
ஆடையின் குறுக்கிழை. (W.)

DSAL


ஊடை - ஒப்புமை - Similar