Tamil Dictionary 🔍

ஊடுதட்டு

ooduthattu


இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருவர்காரியத்தின் இடையிற்புகுந்து பெற்ற சம்பாத்தியம். Loc. Snatching away something as gain, aften illegally, as by interfering while to people are quarrelling amongst them;

Tamil Lexicon


ūṭu-taṭṭu
n. id.+ தட்டு-.
Snatching away something as gain, aften illegally, as by interfering while to people are quarrelling amongst them;
இருவர்காரியத்தின் இடையிற்புகுந்து பெற்ற சம்பாத்தியம். Loc.

DSAL


ஊடுதட்டு - ஒப்புமை - Similar