ஊடு
oodu
உள் ; நடு , இடை ; நெசவின் தார்நூல் ; ஏழனுருபு ; குறுவையும் ஒட்டடையும் கலந்து விதைத்துச் செய்யும் சாகுபடி .(வி) பிணங்கு ; பிரி ; பகைகொள் ; வெறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச்செய்யுஞ் சாகுபடி. (G. Tj. D. J, 93.) Simultaneous cultivation of kuṟuvai and oṭṭaṭai paddy in the same field; நடு. ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1, 4, 9). 1. The middle; that which comes between; இடை. ஊடுமின்னனார் (சீவக. 2418). 2. Waist; நெசவின் தார்நூல். (W.) 3. Woof, thread woven across the warp;
Tamil Lexicon
s. (உள்) the inside. what is between two things, நடு; 2. thread woven across the warp, ஊடை; 3. the waist, இடை. ஊடறுக்க, to cut through, to settle a dispute. ஊடாட, to move about, to frequent, to be familiar with.
J.P. Fabricius Dictionary
, [ūṭu] ''s.'' [''as'' உள்.] The inside, that which is intermediate, between, நடு. (சத. 18.) 2. ''[vul.]'' Wool, thread woven across the warp, தார்நூல்.--''Note.'' Commonly ஊடு as an affix governs the dative--as அவர்களுக்கூடேவந்தான், he came between them. இந்தஅலுவல்களுக்கூடேயிதையுமெப்படிச்செய்வே ன். How can I possibly do this in the midst of so much business? கனவூடும். Even in a dream-(பார.)
Miron Winslow
ūṭu
n. [M. ūdu.]
1. The middle; that which comes between;
நடு. ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1, 4, 9).
2. Waist;
இடை. ஊடுமின்னனார் (சீவக. 2418).
3. Woof, thread woven across the warp;
நெசவின் தார்நூல். (W.)
ūṭu
n.
Simultaneous cultivation of kuṟuvai and oṭṭaṭai paddy in the same field;
குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச்செய்யுஞ் சாகுபடி. (G. Tj. D. J, 93.)
DSAL