Tamil Dictionary 🔍

ஊசி

oosi


இழைவாங்கி ; துணி தைக்கும் ஊசி ; எழுத்தாணி ; குண்டூசி ; நிறைகோலின் நடுமுள் ; கடிகாரத்தின் முள் ; கூர்மை ; சிறுமை ; ஊசிப்பொறி ; குயவர் மட்கலத்தை அறுக்கும் கருவி ; வடதிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்தாணி. பொன்னோலை செம்பொ னூசியா லெழுதி (சீவக. 369). 2. Iron style for writing on palmyra leaves; வடக்கு. பாசிச் செல்லா தூசி முன்னாது (புறநா. 229). The north; சிறுமை. ஊசித்தொண்டை. 10. Slenderness, very slight thickness, lightness; கூர்மை. குவிமுகி ழூசிவெண் டோடு (பதிற்றுப். 70, 7). 9. Sharp pointedness; குயவர் மட்கலத்தை அறுக்குங் கருவி. 8. Potter's instrument used for fashioning clay; குண்டுசி. 7. Pin; . 6. An instrument with spikes to pierce the feet. See அடியொட்டி. உள்ளடி யூசிபாய (சீவக. 2768). . 5. Spike put up to protect gates and walls. See நிரைக்கழு. கைபெய ரூசியும் (சிலப். 15, 213). சூரிய கடிகாரத்தின் முள். (W.) 4. Gnomon of a dial; தையலூசி. (பிங்.) 1. Sewing-needle; தராசு முதலியவற்றின் முள். (W.) 3. Needle of a balance, magnetic needle;

Tamil Lexicon


s. a needle, இழைவாங்கி; 2. an iron style for writing on palmyra leaf, எழுத்தாணி; 3. a pin; 4. sharp pointedness, கூர்மை; 5. slenderness, lightness, சிறுமை. as in ஊசித்தொண் டை (coll.) ஊசிக்காது, -க்கண், -த்துளை, the eye of a needle. ஊசிக்காந்தம், load-stone, magnet. ஊசிக்கூடு, a needle-case. ஊசிமல்லிகை, a species of jasmine. ஊசிமுனை, the point of a needle. ஊசியோட்ட, to sew. குண்டூசி, a pin.

J.P. Fabricius Dictionary


சூசி.

Na Kadirvelu Pillai Dictionary


uuci ஊசி needle; innoculation (shot)

David W. McAlpin


, [ūci] ''s.'' A needle, இழைவாங்கி. 2. A Pin--as spike, குண்டூசி. 3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.) 4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள். 5. A style, எழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths.

Miron Winslow


ūci
n. sūcī.
1. Sewing-needle;
தையலூசி. (பிங்.)

2. Iron style for writing on palmyra leaves;
எழுத்தாணி. பொன்னோலை செம்பொ னூசியா லெழுதி (சீவக. 369).

3. Needle of a balance, magnetic needle;
தராசு முதலியவற்றின் முள். (W.)

4. Gnomon of a dial;
சூரிய கடிகாரத்தின் முள். (W.)

5. Spike put up to protect gates and walls. See நிரைக்கழு. கைபெய ரூசியும் (சிலப். 15, 213).
.

6. An instrument with spikes to pierce the feet. See அடியொட்டி. உள்ளடி யூசிபாய (சீவக. 2768).
.

7. Pin;
குண்டுசி.

8. Potter's instrument used for fashioning clay;
குயவர் மட்கலத்தை அறுக்குங் கருவி.

9. Sharp pointedness;
கூர்மை. குவிமுகி ழூசிவெண் டோடு (பதிற்றுப். 70, 7).

10. Slenderness, very slight thickness, lightness;
சிறுமை. ஊசித்தொண்டை.

ūci
n. udīcī.
The north;
வடக்கு. பாசிச் செல்லா தூசி முன்னாது (புறநா. 229).

DSAL


ஊசி - ஒப்புமை - Similar