Tamil Dictionary 🔍

விண்

vin


வானம் ; மேலுலகம் ; மேகம் ; காற்றாடிப் பட்டத்தின் ஒரு கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாசம். விண்பொரு புகழ் விறல்வஞ்சி (புறநா. 11). 1. Sky; மேலுலகம். விண்மீதிருப்பாய் (திவ். திருவாய். 6, 9, 5). 2. Heaven ; மேகம். (திவா.) 3. Cloud; காற்றாடிப்பட்டத்தின் ஒருகருவி. (யாழ். அக.) A contrivance in a paper kite ;

Tamil Lexicon


s. air, atmosphere, sky, ஆகாயம்; 2. heaven, வானம்; 3. cloud, மேகம்; 4. youthfulness, tenderness, இளமை. விண்டலம், the etherial space, ஆகாயம் (விண்+தலம்). விண்ணவர், விண்ணோர், the clestials. விண்ணேறு, thunder-bolt, இடி. விண்மணி, the sun. விண்மண், heaven and earth. விண்மீன், a star. விண்வீழுங்கொள்ளி, a meteor.

J.P. Fabricius Dictionary


viṇ
n. cf. viṣnu-pada. [T. M. viṇṇu K. Tu. binnu.]
1. Sky;
ஆகாசம். விண்பொரு புகழ் விறல்வஞ்சி (புறநா. 11).

2. Heaven ;
மேலுலகம். விண்மீதிருப்பாய் (திவ். திருவாய். 6, 9, 5).

3. Cloud;
மேகம். (திவா.)

viṇ
n. prob. வில்.
A contrivance in a paper kite ;
காற்றாடிப்பட்டத்தின் ஒருகருவி. (யாழ். அக.)

DSAL


விண் - ஒப்புமை - Similar