உவட்டி
uvatti
அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருப்பு. (W.) Nauseating, loathing, detesting;
Tamil Lexicon
உவட்டிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [uvṭṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' [''prov. improp.'' உவட்டு.] To nauseate, loathe.
Miron Winslow
uvaṭṭi
n. உவட்டி.
Nauseating, loathing, detesting;
அருவருப்பு. (W.)
DSAL