Tamil Dictionary 🔍

உவச்சக்காணி

uvachakkaani


கோயிலில் கொட்டூழியத்திற்காக உவச்சனுக்குத் தரும் மானியம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவச்சனுக்கு கோயிற்கொட்டுழியத்திற்காக விடப்படும் மானியம். (Insc.) Lands granted rent-free to a person of the uvaccan caste for service as a temple drummer;

Tamil Lexicon


uvacca-k-kāṇi
n. உவச்சன்+.
Lands granted rent-free to a person of the uvaccan caste for service as a temple drummer;
உவச்சனுக்கு கோயிற்கொட்டுழியத்திற்காக விடப்படும் மானியம். (Insc.)

DSAL


உவச்சக்காணி - ஒப்புமை - Similar