வீச்சுக்காரி
veechukkaari
செலவுகாரி ; பெருமை பேசுவோள் ; விலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலவுகாரி. 1. Extravagant woman; வேசி. 3. Prostitute; பெருமை பேசுபவள். 2. Boastful woman;
Tamil Lexicon
செலவுகாரி, வேசி.
Na Kadirvelu Pillai Dictionary
viccukkāri
n. Fem. of வீச்சுக்காரன். (யாழ். அக.)
1. Extravagant woman;
செலவுகாரி.
2. Boastful woman;
பெருமை பேசுபவள்.
3. Prostitute;
வேசி.
DSAL