Tamil Dictionary 🔍

உச்சிக்கரண்டி

uchikkaranti


சிறுகரண்டி ; குழந்தைகள் உச்சியில் எண்ணெய் விடும் சிறிய கரண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிசுவின் தலையில் எண்ணெய் வார்ப்பதற்காக உபயோகிக்கும் சிறு கரண்டி. (W.) Small spoon that is used when pouring oil on the head of a baby;

Tamil Lexicon


, ''s.'' A small spoon to pour oil on the heads of infants, சிறு கரண்டி.

Miron Winslow


ucci-k-karaṇṭi
n. id.+.
Small spoon that is used when pouring oil on the head of a baby;
சிசுவின் தலையில் எண்ணெய் வார்ப்பதற்காக உபயோகிக்கும் சிறு கரண்டி. (W.)

DSAL


உச்சிக்கரண்டி - ஒப்புமை - Similar