உச்சிக்குழி
uchikkuli
தலைநடு , சிறுகுழந்தையின் தலையுச்சிப் பள்ளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிசுவின் தலையுச்சீப்பள்ளம். Membranaceous space in an infant's head; fontanelle;
Tamil Lexicon
, ''s.'' Dimple in a child's cranium, the fontanel, தலையுச்சிப்பள்ளம். ''(c.)''
Miron Winslow
ucci-k-kuḻi
n. id.+.
Membranaceous space in an infant's head; fontanelle;
சிசுவின் தலையுச்சீப்பள்ளம்.
DSAL