உச்சாணி
uchaani
உச்சி ; மிகுந்த உயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சாணிக்கொப்பிலிருந்து விழுந்தான். Loc. Highest point, top, summit.
Tamil Lexicon
(vulgar), the highest point, top, summit. உச்சாணிக்கிளை, உச்சாணிக்கொம்பு, the highest branch of a tree.
J.P. Fabricius Dictionary
உச்சி, உயர்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, [uccāṇi] ''s. [vul.]'' Elevation, height, உச்சி.
Miron Winslow
uccāṇi
n. உச்சி1+.
Highest point, top, summit.
உச்சாணிக்கொப்பிலிருந்து விழுந்தான். Loc.
DSAL