Tamil Dictionary 🔍

உழிஞை

ulinyai


சிறுபூளை ; கொற்றான் ; பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை ; உழிஞைத் திணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொற்றான். (புறநா. 50, உரை.) 1. Balloon vine, s. cl., Cardiospermum halicacabum; பகையரண் வளைப்போர் சூடும் மாலை. உழிஞைமுடிபுனைந்து (பு. வெ. 6,1). 3. Chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort; . 4. See உழிஞைத்திணை. (தொல். பொ. 64.) சிறுபூளை. (திவா.) 2. A common wayside weed, Aerua lanata;

Tamil Lexicon


s. a kind of cotton shrub, aerua lanater, சிறுபூளை. உழிஞைமாலை, a garland of the balloon vine worn by soldiers while storming a fort; 2. a poem describing the storming of a fort.

J.P. Fabricius Dictionary


, [uẕiñai] ''s.'' A kind of cotton shrub, சிறுபூளை, (Erua lanatar, ''L.'' 2. A garland of that shrub worn by soldiers in storming a fort, அஷ்டவெற்றிமாலையினொன்று. ''(p.)''

Miron Winslow


uḻinjai
n. [M. ulinjnja.]
1. Balloon vine, s. cl., Cardiospermum halicacabum;
கொற்றான். (புறநா. 50, உரை.)

2. A common wayside weed, Aerua lanata;
சிறுபூளை. (திவா.)

3. Chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort;
பகையரண் வளைப்போர் சூடும் மாலை. உழிஞைமுடிபுனைந்து (பு. வெ. 6,1).

4. See உழிஞைத்திணை. (தொல். பொ. 64.)
.

DSAL


உழிஞை - ஒப்புமை - Similar