Tamil Dictionary 🔍

உழுவை

uluvai


புலி ; ஒரு மீன்வகை ; நன்னீர் உளுவை மீன் ; குண்டலவுழுவை ; தும்பிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. A brown fresh-water fish. See நல்லதண்ணுழுவை. . 4. A yellowish fish, found in fresh and back-waters. See குண்டலவுழுவை. . 5. A sea-fish. See தும்பிலி. பெருமை. (அக. நி.) Grandeur; புலி. உழுவை...இருந்த தொத்தான் (சீவக. 2469). 1. Tiger; ஒருவகை மீன். (சூடா.) 2. A green seafish, Gobius ornatus;

Tamil Lexicon


s. a tiger, புலி; 2. a green sea. fish, மீன்வகை.

J.P. Fabricius Dictionary


, [uẕuvai] ''s.'' A tiger, புலி. ''(p.)'' வாடப்பசித்தவரியுழுவைவாலாட்டி. The streak ed tiger, faint with hunger, waved its tail--

Miron Winslow


uḻuvai
n.
1. Tiger;
புலி. உழுவை...இருந்த தொத்தான் (சீவக. 2469).

2. A green seafish, Gobius ornatus;
ஒருவகை மீன். (சூடா.)

3. A brown fresh-water fish. See நல்லதண்ணுழுவை.
.

4. A yellowish fish, found in fresh and back-waters. See குண்டலவுழுவை.
.

5. A sea-fish. See தும்பிலி.
.

uḻuvai
n.
Grandeur;
பெருமை. (அக. நி.)

DSAL


உழுவை - ஒப்புமை - Similar