உழிஞைத்திணை
ulinyaithinai
பகையரண்வளைத்தலையுணர்த்துந்திணை. (தொல். பொ. 65.) 1. Theme describing the laying siege to a fort; பகையரணை வளைக்கையில் அதனைக்காத்தலை யுணர்த்துந் திணை. (தொல். பொ. 65.) 2. Theme describing the defence of a fort when it is being besieged;
Tamil Lexicon
uḻinjai-t-tiṇai
n. உழிஞை+.
1. Theme describing the laying siege to a fort;
பகையரண்வளைத்தலையுணர்த்துந்திணை. (தொல். பொ. 65.)
2. Theme describing the defence of a fort when it is being besieged;
பகையரணை வளைக்கையில் அதனைக்காத்தலை யுணர்த்துந் திணை. (தொல். பொ. 65.)
DSAL