உழி
uli
இடம் ; பக்கம் ; ஏழனுருபு ; பொழுது ; அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம். செல்வுழிச்செல்கயான் (நன். 163, விருத்). 1. Place, site; பக்கம். (திவா.) -part. ஓர் ஏழனுருபு. (நன். 302.) -adv. அளவில். மகிழ்ந்துழி (சிலப். 1,42.) 2. Side; A loc. ending; When, while;
Tamil Lexicon
s. side பக்கம்; 2. site, place, இடம்; 3. a particle of the locative case, ஏழ னுருபு; 4. adv. when, while போது, அளவில்.
J.P. Fabricius Dictionary
, [uẕi] ''s.'' A place, site, இடம். 2. Side, பக்கம். 3. A particle of place, a form of the seventh case, ஏழனுருபு. ''(p.)'' அவன்வந்துழி. Where he came- நான்நடப்புழி. Where I shall walk- மரபுழியுய்த்து. Conducting (him) with de corum- என்னுழிவா. Come to me.
Miron Winslow
uḻi
n.
1. Place, site;
இடம். செல்வுழிச்செல்கயான் (நன். 163, விருத்).
2. Side; A loc. ending; When, while;
பக்கம். (திவா.) -part. ஓர் ஏழனுருபு. (நன். 302.) -adv. அளவில். மகிழ்ந்துழி (சிலப். 1,42.)
DSAL