உள்ளார்
ullaar
இருப்போர் ; உடையவர் ; பகைவர் ; செல்வர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். (சூடா.) Foes, enemies, as those who do not care or regard others; உடையவர். ஒண்புய முள்ளார் (கந்தபு. சகத்திர. 6). 2. Those who possess, as money; இருப்போர். இங்குள்ளார்க்குத் தெரிந்த விஷயம். 1. Those who are, those who are present;
Tamil Lexicon
, ''s.'' Those who are (present, &c.), இருப்போர்.
Miron Winslow
uḷḷār
n. உள்1.
1. Those who are, those who are present;
இருப்போர். இங்குள்ளார்க்குத் தெரிந்த விஷயம்.
2. Those who possess, as money;
உடையவர். ஒண்புய முள்ளார் (கந்தபு. சகத்திர. 6).
uḷḷār
n. உள்ளு-+ஆ neg.
Foes, enemies, as those who do not care or regard others;
பகைவர். (சூடா.)
DSAL