பின்வாங்குதல்
pinvaangkuthal
பின்போதல் ; தோல்வியடைதல் ; ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல் ; மார்க்கநெறி தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்க்கநெறி தவறுதல். Chr. 4. To cease to live as a Christian; ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல். 3. To withdraw; backslide, as from a bargain or an engagement; பின்போதல். அஞ்சிப் பின்வாங்கு மடி (நாலடி, 396). 1. To recede, draw back, retire; தோல்வியடைதல். 2. To retreat, as in battle; to give way, as in a contest;
Tamil Lexicon
piṉ-vāṅku-
v. intr. id.+.
1. To recede, draw back, retire;
பின்போதல். அஞ்சிப் பின்வாங்கு மடி (நாலடி, 396).
2. To retreat, as in battle; to give way, as in a contest;
தோல்வியடைதல்.
3. To withdraw; backslide, as from a bargain or an engagement;
ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல்.
4. To cease to live as a Christian;
மார்க்கநெறி தவறுதல். Chr.
DSAL