Tamil Dictionary 🔍

உள்ளுறை

ullurai


உட்பொருள் ; உட்கருத்து ; உள்ளெண்ணம் ; உள்ளிருக்கும் பொருள் ; மறைபொருள் ; உள்ளுறையுவமம் ; பொருளடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளுறை தெய்வமொழிந்ததை நிலனெனக்கொள்ளும் (தொல். பொ. 47). 5. See உள்ளுறையுவமம். பொருளடக்கம். 4. Contents, as of a book; ஆசுகவிக்குக் கொடுக்குஞ்சமசியை. ஒருவன் நேர்கொடுத்த வுள்ளுறைக் கப்போது உரைப்பதனை யாசென்றார் (வெண்பாப். செய். 2). 3. Subject matter proposed for composing a verse impromptu; மறைபொருள். இப்பாட்டிற்கு உள்ளுறை யாது? 2. Hidden meaning; உட்கருத்து. உன் உள்ளுறை எது? (W.) 1. Inward thought, real opinion, the thing intended;

Tamil Lexicon


, ''s.'' Secrets of the mind, inward thought, real opinion, உட்கருத்து. 2. Internal, or hidden meaning, மறைபொ ருள். 3. A word or theme given by which to commence a poem, பாடும்படிபுல வர்க்குக்கொடுக்குஞ்சமிசை. உன்னுள்ளுறையேததைச்சொல்லு. Say what you mean.

Miron Winslow


uḷ-ḷ-uṟai
n. உள்ளுறு2-.
1. Inward thought, real opinion, the thing intended;
உட்கருத்து. உன் உள்ளுறை எது? (W.)

2. Hidden meaning;
மறைபொருள். இப்பாட்டிற்கு உள்ளுறை யாது?

3. Subject matter proposed for composing a verse impromptu;
ஆசுகவிக்குக் கொடுக்குஞ்சமசியை. ஒருவன் நேர்கொடுத்த வுள்ளுறைக் கப்போது உரைப்பதனை யாசென்றார் (வெண்பாப். செய். 2).

4. Contents, as of a book;
பொருளடக்கம்.

5. See உள்ளுறையுவமம்.
உள்ளுறை தெய்வமொழிந்ததை நிலனெனக்கொள்ளும் (தொல். பொ. 47).

DSAL


உள்ளுறை - ஒப்புமை - Similar