உள்ளளவும்
ullalavum
காண்க : உள்ளமட்டும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளமட்டும். வேதமுள்ளளவும் வேதகீதமுள்ளளவும் (இராமநா. யுத்த. 10). As long as (anything) lasts;
Tamil Lexicon
, [''prop.'' உள்ளவளவும்.] For ever, as long as aught shall be, the whole period of the world's existence, இருக்குமட்டும்.--''Note.'' In this and similar sentences formed with this word, terms of universality are implied. நானுள்ளளவுமும்மைப்பிரியேன். I will not forsake you as long as I live.
Miron Winslow
uḷḷaḷavum
adv. உள்ள+அளவு.
As long as (anything) lasts;
உள்ளமட்டும். வேதமுள்ளளவும் வேதகீதமுள்ளளவும் (இராமநா. யுத்த. 10).
DSAL