எள்ளளவும்
yellalavum
சிறிதளவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதளவும். யானெனுமகந்தைதா னெள்ளளவு மாறவிலை (தயு. ஆனந்த. 9). Not even a little, not even as much as a sesamum seed;
Tamil Lexicon
eḷ-ḷ-aḷavum
adv. எள்1+.
Not even a little, not even as much as a sesamum seed;
சிறிதளவும். யானெனுமகந்தைதா னெள்ளளவு மாறவிலை (தயு. ஆனந்த. 9).
DSAL