உள்ளநெறி
ullaneri
சம்பவப் பிரமாணம் , பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீட்சியழிவறி, வெய்தியுண்டாநெறி யென்றிவைதம்மால் (மணி. 27, 55). A mode of reasoning. See சம்பவப்பிரமாணம்.
Tamil Lexicon
uḷḷa-neṟi
n. உள்ள+. (Log.)
A mode of reasoning. See சம்பவப்பிரமாணம்.
மீட்சியழிவறி, வெய்தியுண்டாநெறி யென்றிவைதம்மால் (மணி. 27, 55).
DSAL