Tamil Dictionary 🔍

உள்ளதனபாவம்

ullathanapaavam


ஆனையைப் பந்தியிற்கண்டில மென்றாற்போலும் அபாவம். (சி. சி. அளவை. 1, மறைஞா.) Relative negation, as in 'we do not find the elephant in the stables';

Tamil Lexicon


uḷḷataṉ-apāvam
n. உள்ளது+. (Log.)
Relative negation, as in 'we do not find the elephant in the stables';
ஆனையைப் பந்தியிற்கண்டில மென்றாற்போலும் அபாவம். (சி. சி. அளவை. 1, மறைஞா.)

DSAL


உள்ளதனபாவம் - ஒப்புமை - Similar