உடைப்பொருள்
utaipporul
உடைமைப் பொருள் , ஒருவருக்கு உடைத்தாகிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைமைப்பொருள். (சி.போ. அவையடக்கம், சிற்.) Property in one's possession, meaning a slave when referring to human beings, and other items of world's goods when referring to animals and things;
Tamil Lexicon
uṭai-p-poruḷ
n. உடைமை+.
Property in one's possession, meaning a slave when referring to human beings, and other items of world's goods when referring to animals and things;
உடைமைப்பொருள். (சி.போ. அவையடக்கம், சிற்.)
DSAL