Tamil Dictionary 🔍

உரிப்பொருள்

uripporul


ஐந்திணைகளுக்குமுரியனவான புணர்தல் , பிரிதல் , இருத்தல் , ஊடல் , இரங்கல் ஆகியவையும் அவற்றின் நிமித்தங்களும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்திணைகட்கு உரியனவான புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்களும் அவற்றின் நிமித்தங்களும். (நம்பியகப்.25.) That distinctive erotic mood in love appropriate to each of the five tracts of land;

Tamil Lexicon


, ''s.'' The third divi sion of அகப்பொருள், denoting the inter course of the sexes.

Miron Winslow


uri-p-poruḷ
n. id.+. (Akap.)
That distinctive erotic mood in love appropriate to each of the five tracts of land;
ஐந்திணைகட்கு உரியனவான புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்களும் அவற்றின் நிமித்தங்களும். (நம்பியகப்.25.)

DSAL


உரிப்பொருள் - ஒப்புமை - Similar