உளுக்காரு
ulukkaaru
உட்காரு, II. v. i. sit down, இரு; 2. sink as a wall, இருத்திக்கொள். உளுக்கார்ந்திருக்க, to be sitting.
J.P. Fabricius Dictionary
, [uḷukkāru] கிறேன், உளுக்கார்ந்தே ன், வேன், உளுக்கார, ''v. n.'' To sit down. இருக்க. 2. To sink or settle--as a wall, பொறுத்துப்போக.
Miron Winslow