Tamil Dictionary 🔍

கற்காரு

katrkaaru


அகில்மரம் ; சாம்பற்பூசணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாம்பற் பூசணி (சங். அக.) Ash-gourd; . See அகில் (சங். அக.)

Tamil Lexicon


அகில்மரம், கற்காரம்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṟ-kāru
n. கரு-மை+prob. agaru.
See அகில் (சங். அக.)
.

kaṟkāru
n.
Ash-gourd;
சாம்பற் பூசணி (சங். அக.)

DSAL


கற்காரு - ஒப்புமை - Similar