உகளு
ukalu
III. v. i. pass, கட; 2. jump, குதி; 3. leap, பாய்; 4. run about, ஓடித்திரி; 5. slip down, fall off, நழுவிவிழு. உகளல், உகளுதல், உகளித்தில், v. ns. leaping.
J.P. Fabricius Dictionary
[ukḷu ] --உகள், கிறது, உகண்டது, உகளும், உகள, ''v. n.'' To leap, jump, bound, spring forward, gallop, leap over, frisk, gambol, குதிக்க. 2. To leap--as a frog, பாய. 3. To pass, கடக்க. ''(p.)'' வாளைப்பகட்டினமுகளுந்தண்பணை. The cool (flooded) fields where the varly fish sport. (நைடதம்.)
Miron Winslow