Tamil Dictionary 🔍

களவு

kalavu


திருட்டு ; திருடிய பொருள் ; வஞ்சனை ; கள்ளவொழுக்கம் ; களாச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See களவுப்புணர்ச்சி. கற்புக் களவுபோல ஒரு தலையான அன்பிற்றன்று (இறை. 1, உரை). 4. Clandestine union between lovers, dist. fr. kaṟpu. . See களா. (திவா) திருட்டு. களவினாலாகிய வாக்கம் (குறள், 283). 1. Robbery, theft; திருடிய பொருள். கையுங் களவுமாய் அவனைப்பிடித்துக் கொண்டான். 2. Stolen property; வஞ்சனை. நங் களவறுத்துநின் றாண்டமை (திருவாச. 5,35). 3. Deceit, treachery, hypocrisy;

Tamil Lexicon


s. theft, திருட்டு; 2. deceit, treachery, வஞ்சனை. கையுங்களவுமாய்ப் பிடிக்க, to catch one red-handed. களவன், களவாணி, களவாளி, a thief. களவுபோனது, things stolen away. களவொழுக்கம், illicit intercourse; களவிற்கூட்டம், களவுப்புணர்ச்சி. களவாடப்பட்டுவர, to be kidnapped.

J.P. Fabricius Dictionary


, [kḷvu] ''s.'' Theft, robbing, pilfering, purloining, stealing, depredation, திருட்டு. 2. Deceit, treachery, roguery, clandestine, or illicit acts, வஞ்சனை. 3. ''[in erotics.'' The secret intercourse of lovers, illicit con nexion, adultery, fornication, whoredom, any clandestine intercourse of the sexes chiefly of the female, கள்ளவொழுக்கம். 4. Counterfeiting in work, கள்ளவேலை. 5. ''(p.)'' The கரை shrub, களாச்செடி. 6. Stupor, be wilderment, the fury of passion, &c., உன்மத்தம்.

Miron Winslow


Kaḷavu,
n. கள்-. [K.M. Tukaḷavu.]
1. Robbery, theft;
திருட்டு. களவினாலாகிய வாக்கம் (குறள், 283).

2. Stolen property;
திருடிய பொருள். கையுங் களவுமாய் அவனைப்பிடித்துக் கொண்டான்.

3. Deceit, treachery, hypocrisy;
வஞ்சனை. நங் களவறுத்துநின் றாண்டமை (திருவாச. 5,35).

4. Clandestine union between lovers, dist. fr. kaṟpu.
See களவுப்புணர்ச்சி. கற்புக் களவுபோல ஒரு தலையான அன்பிற்றன்று (இறை. 1, உரை).

Kaḷavu,
n. களா.
See களா. (திவா)
.

DSAL


களவு - ஒப்புமை - Similar