மெல்லியர்
melliyar
வலிமையில்லாதவர் ; உடல் மெலிந்தவர் ; எளியவர் ; இழிகுணமுடையவர் ; பெண்டிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 1. The weak; உடல் மெலிந்தவர். (W.) 2. The emaciated; எளியர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி, 299). 3. The poor; புல்லிய குணங்களையுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா. 106). 4. Low, mean persons; பெண்டிர். (W.) 5. Women, as of delicate build;
Tamil Lexicon
--மெல்லியார்--மெல்லிய லார், ''s.'' The weak, the emaciated, the delicate, மெலிந்தவர். 2. Women, பெண்கள்.
Miron Winslow
melliyar
n. id.
1. The weak;
வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32).
2. The emaciated;
உடல் மெலிந்தவர். (W.)
3. The poor;
எளியர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி, 299).
4. Low, mean persons;
புல்லிய குணங்களையுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா. 106).
5. Women, as of delicate build;
பெண்டிர். (W.)
DSAL