Tamil Dictionary 🔍

உல்லாசத்தலம்

ullaasathalam


மாளிகைகளில் மகிழ்வுடன் பொழுதுபோக்குவதற்குரிய இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாளிகைகளில் உல்லாசமாகக் காலம்போக்குதற்கமைந்த இடம். (கட்டட. நாமா.) Balcony;

Tamil Lexicon


ullāca-t-talam
n. ullāsa+.
Balcony;
மாளிகைகளில் உல்லாசமாகக் காலம்போக்குதற்கமைந்த இடம். (கட்டட. நாமா.)

DSAL


உல்லாசத்தலம் - ஒப்புமை - Similar