உல்லாசம்
ullaasam
உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி ; சரசக்களிப்பு ; மேலாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தவாளம். (பிங்.) 2. Shawl, upper garment thrown over the shoulder; உள்ளக்களிப்பு. உல்லாச நிராகுல (கந்தரனு. 2). 1. Mirth, gaiety;
Tamil Lexicon
s. gaiety, diversion in general, joy, pleasure, களிப்பு; 2. shawl, upper garment worn over the shoulder, உத்தரீயம். உல்லாசநடை, a proud stately gait. உல்லாசப்படுத்த, to entertain. உல்லாசப்பேச்சு, pleasantry. உல்லாசமாயிருக்க, to be enjoying pleasure. உல்லாசம்பண்ண, to divert, to take recreation. உல்லாசன், உல்லாசக்காரன், உல்லாசப் பிரியன், one that diverts himself.
J.P. Fabricius Dictionary
, [ullācam] ''s.'' Joy, pleasure, hap piness, மகிழ்ச்சி. 2. Conviviality, gaiety, சரசக்களிப்பு. 3. Festivity, internal joy, glad ness, உள்ளக்களிப்பு. 4. Self-consequence, pride, இறுமாப்பு. 5. ''(p.)'' Light, splendor, தேசு. Wils. p. 164.
Miron Winslow
ullācam
n. ul-lāsa.
1. Mirth, gaiety;
உள்ளக்களிப்பு. உல்லாச நிராகுல (கந்தரனு. 2).
2. Shawl, upper garment thrown over the shoulder;
அத்தவாளம். (பிங்.)
DSAL