அல்லாத்தல்
allaathal
துன்பம் அடைதல் ; மகிழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29). 1. To suffer, to be in distress; மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143). 2. To rejoice, to be glad;
Tamil Lexicon
allā-
11 v.intr.
1. To suffer, to be in distress;
துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29).
2. To rejoice, to be glad;
மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143).
DSAL