Tamil Dictionary 🔍

உல்லேகம்

ullaekam


உச்சரிப்பு ; பலபடப் புனைவணி , புனைந்துரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபடப்புனைவணி. (மாறனலங். 126.) 2. Figure of speech in which an object is described according to the different impressions produced by its appearance; புணைந்துரை. 1. Description;

Tamil Lexicon


s. utterance, pronunciation, உச்சரிப்பு; 2. description, புனைத் துரை; 3. a fig. of speech, பலபடப்புனை வணி.

J.P. Fabricius Dictionary


உச்சரிப்பு ஓரலங்காரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ullēkam] ''s.'' Utterance, pronun ciation, உச்சரிப்பு. Wils. p. 164. ULLEKA. 2. ''(p.)'' A figure in Rhetoric, ஓரலங்காரம்.

Miron Winslow


ullēkam
n. ul-lēkha
1. Description;
புணைந்துரை.

2. Figure of speech in which an object is described according to the different impressions produced by its appearance;
பலபடப்புனைவணி. (மாறனலங். 126.)

DSAL


உல்லேகம் - ஒப்புமை - Similar