உலோபித்தல்
ulopithal
செட்டுச் செய்தல். 1. To be stingy, miserly; பற்றுள்ளஞ்செய்தல். 2. To be sordid, greedy; கெடுதலவிகாரமடைவித்தல். சுவ்வை யுலோபித்து (வீரசோ. வேற். 5, உரை.) To bring about elision in canti;
Tamil Lexicon
ulōpi-
11 v. intr. lōbha.
1. To be stingy, miserly;
செட்டுச் செய்தல்.
2. To be sordid, greedy;
பற்றுள்ளஞ்செய்தல்.
ulōpi-
11 v. tr. lōpa. (Gram.)
To bring about elision in canti;
கெடுதலவிகாரமடைவித்தல். சுவ்வை யுலோபித்து (வீரசோ. வேற். 5, உரை.)
DSAL