உலோபன்
ulopan
கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபர் கடைத்தலை (கம்பரா. பள்ளி. 26). See உலோபி.
Tamil Lexicon
பிசுனன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A niggard, a stingy person, a miser, பிசுனன்.
Miron Winslow
ulōpaṉ
n. lōbha.
See உலோபி.
உலோபர் கடைத்தலை (கம்பரா. பள்ளி. 26).
DSAL