உலூதை
uloothai
எறும்பு ; சிலந்திப்பூச்சி
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறும்பு. (நாநார்த்த.) Ant; சிலந்திப் பூச்சி. (திவா.) Spider;
Tamil Lexicon
s. a spider, சிலந்திப்பூச்சி.
J.P. Fabricius Dictionary
, [ulūtai] ''s.'' A spider, சிலந்திப்பூச் சி. Wils. p. 722.
Miron Winslow
ulūtai
n. id.
Spider;
சிலந்திப் பூச்சி. (திவா.)
ulūtai
n. lūtā.
Ant;
எறும்பு. (நாநார்த்த.)
DSAL