Tamil Dictionary 🔍

உதை

uthai


அடி ; முட்டுக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See உதைகால், 1. Colloq. காலாலழுத்துகை. (W.) 2. Pressure of foot, as in pushing; காலினெற்று. ஓர் உதை உதைத்தான். 1. Kick; அடி. Colloq. 4. Beating, flogging;

Tamil Lexicon


II. v. i. kick, காலால் எறி; 2. discharge as arrows; பிரயோகி; v. i. rebound, recoil, தாக்கு. உதை, v. n. a kick, rebounding of a gun etc. உதைகால், a prop, buttress, support. உதைகால். (முட்டுக்கால்) கொடுக்க, to put a buttress, to prop. உதைகால், பசு, a cow that kicks when milked. உதைசுவர், a buttress. உதைத்துத்தள்ளிவிட, to kick one out of the house, to spurn one away. உதைப்பு, v. n. kicking, trepidation. அவனுக்கு உதைப்பாயிருக்கிறது. he is trembling. உதைமானம், support, prop. உதையுண்ண, to be kicked. உதையுண்ணி, one that is kicked or punished often. உதையோத்தண்டமாய், (உத்தண்டமாய்) உதைக்க, to kick severely.

J.P. Fabricius Dictionary


, [utai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To rebound, dash against and turn--as water; to receive a counter impulse--as a ball, &c., தாக்கிமீள. 2. ''v. a.'' To discharge (ar rows), பிரயோகிக்க. நொய்துதைந்துமீளுமால். (The arrows) striking slightly (on the breast) returned. (நைட்.) வாளியுதையினான். He shot arrows. (பாரதம்.)

Miron Winslow


utai
n. உதை2-. [K. Tu. odē, M. uta.]
1. Kick;
காலினெற்று. ஓர் உதை உதைத்தான்.

2. Pressure of foot, as in pushing;
காலாலழுத்துகை. (W.)

3. See உதைகால், 1. Colloq.
.

4. Beating, flogging;
அடி. Colloq.

DSAL


உதை - ஒப்புமை - Similar