உலாவாதல்
ulaavaathal
ulā-vā-
v. intr.உலா+.
1. To wander about;
சஞ்சரித்தல். கராமுலாவருபைந்தடமும் (பாரத. நாடு. 8).
2. To move in procession;
பவனிவருதல். வீதிதோ றூர்ந்துலாவருமால் (இரகு. நாட்டுப். 13).
3. To wave, as a flag:
அசைதல். உலாவருபதாகையி னீட்டம் (கந்தபு. யுத்த. முதனாட். 53).
DSAL