Tamil Dictionary 🔍

உலவம்

ulavam


அயலார் முன்பு மனக்கூச்சம் ; இவறல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியர் முன்பு மனக்கூச்சம். கடன்கேட்க உலவமாயிருக்கிறது. (W.) 1. Bashfulness, shyness, diffidence before strangers; உலோபம். (சங். அக.) 2. Miserliness;

Tamil Lexicon


உலோபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulvm] ''s.'' [''prop.'' உலோபம்.] Re luctance, bashfulness, diffidence, &c., in eating with a stranger or in receiving favors. See உலவி for other meanings. கடன்கேட்கவுலவமாயிருக்கிறது. To be diffident in asking a loan.

Miron Winslow


ulavam
n. id.
1. Bashfulness, shyness, diffidence before strangers;
அன்னியர் முன்பு மனக்கூச்சம். கடன்கேட்க உலவமாயிருக்கிறது. (W.)

2. Miserliness;
உலோபம். (சங். அக.)

DSAL


உலவம் - ஒப்புமை - Similar